பொடா பாய்கிறது: அனுமதி இல்லாமல் ஆயுதம் வைத்திருந்தால் கடும் தண்டனை
சென்னை::
தமிழகத்தில் அனுமதி இல்லாமல் ஆயுதங்கள், வெடிபொருள்கள் வைத்திருப்பவர்கள் மீது பொடா சட்டம் பாய உள்ளது.
தமிழகத்தில் தீவிரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. இதற்காக பொடா சட்டத்தைப்பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் ஆளுநர் ராம்மோகன் ராவ் மூலமாக அரசு பிறப்பித்துள்ளது.
இதன்படி தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் யாராவது அனுமதி இல்லாமல் ஆயுதங்களோ அல்லது வெடி பொருட்களோவைத்திருந்தால் அவர்கள் மீது பொடா சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். வெடி மருந்து, ஆயுதங்கள்வைத்திருப்பவர்களுக்கு உதவி செய்யும் நபர்கள் மீதும் இந்த தண்டனைகள் பாயும்.
ஏற்கனவே வெடிபொருள் தடுப்பு, ஆயுதத் தடுப்பு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மீதும் பொடா சட்டத்தின் கீழும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தமிழக அரசு கூறியுள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications