தலித்களை நான் அவமதிக்கவில்லை: காஞ்சி சங்கராச்சாரியார்
சென்னை:
அம்பேத்கர் ஜனநாயகப் பேரவையின் கொடியை காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள்அறிமுகப்படுத்தினார்.
இந்தப் பேரவையின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவின்போது அதன் கொடியை அறிமுகப்படுத்தி வைத்தார்ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள்.
தலித்கள் குறித்து காஞ்சி சங்கராச்சாரியார் பேசிய சில கருத்துக்கள் கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ள நிலையில்அம்பேத்கர் பெயரில் உருவான அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
நிகழ்ச்சியில் பேசிய சங்கராச்சாரியார், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் உயர வேண்டும் என்பதற்காகவேஅம்பேத்கர் பாடுபட்டார். அவருடைய லட்சியத்தை நிறைவேற்றும் குறிக்கோளுடன் இன்று பல அமைப்புகளும்நம் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கோவிலுக்கு நாம் தினமும் கட்டாயம் செல்ல வேண்டும். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு முன் குளித்து விட்டுத்தூய்மையாகச் செல்ல வேண்டும் என்று நாம் கூறுவதுண்டு.
அதேபோல் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பேசியதைத்தான் சிலர் தவறாகப் புரிந்துகொண்டனர்.
தலித்துக்களை "அரிஜன்" என்றார் காந்தியடிகள். "ஆதி திராவிடர்" என்று அழைத்தார் எம்.ஜி.ஆர்.
நான் அவர்களையோ அல்லது வேறு எந்த ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையோ அவமதித்தோ, தவறாகவோபேசியதே இல்லை. இந்து மதமும் இதையேதான் வலியுறுத்துகிறது.
ஆனால் சிலர் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு நல்லதுக்குச் சொன்னாலும் அதை அரசியல் ஆக்கிவிடுகின்றனர் என்றார் ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications