கொட்டாம்பட்டி அருகே வேன்-பஸ் மோதல்: 2 ஐயப்ப பக்தர்கள் பலி
கொட்டாம்பட்டி:
கொட்டாம்பட்டி அருகே வேனும் தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஆந்திராவைச்சேர்ந்த 2 ஐயப்ப பக்தர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த சிலர் ஒரு வேனில் ஐயப்பன் கோவிலுக்குச் சென்று விட்டு ஊருக்குத்திரும்பிக் கொண்டிருந்தனர்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள நாகமங்கலம் என்ற இடத்தில் வேன் சென்றுகொண்டிருந்தபோது, அது எதிரே வந்த ஒரு தனியார் பஸ்சுடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இவ்விபத்தில் வேனில் பயணம் செய்த குருமூர்த்தி (54) மற்றும் வட்டதிசிமக்கலும் (50) ஆகிய இரு ஐயப்பபக்தர்களும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சாலை விபத்துக்கள் அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சாலைவிபத்துக்களில் இந்த வாரத்தில் மட்டும் இதுவரை 23 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications