கூடல் எக்ஸ்பிரஸ் குருவாயூர் எக்ஸ்பிரஸானது
சென்னை:
சென்னை முதல் மதுரை வரை இயக்கப்பட்டு வந்த கூடல் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று முதல் குருவாயூர் வரைநீட்டிக்கப்பட்டுள்ளது. அதை ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி இன்று தொடங்கி வைத்தார்.
மதுரை வரை இயக்கப்பட்டு வந்த கூடல் எக்ஸ்பிரஸ் ரயிலை நெல்லை வரை நீட்டிக்குமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து நெல்லை வரை இந்த ரயில் நீட்டிக்கப்பட்டது.
இப்போது குருவாயூர் செல்லும் பக்தர்களின் வசதிக்காக இந்த ரயிலை அந்த ஊர் வரை நீட்டித்துள்ளது தென்னகரயில்வே.
இதையடுத்து ரயிலின் பெயரும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயிலை இன்று(சனிக்கிழமை) காலை 6.45 மணிக்கு அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தென் மாநிலங்களின் கோவில் நகரங்களை இணைக்கும் வகையில், திட்டமிட்டு வரும் ரயில்வேயின்செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகவே குருவாயூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படுவதாக அமைச்சர் மூர்த்திதெரிவித்தார்.
சென்னை எழும்பூரிலிருந்து கிளம்பும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை,நெல்லை, நாகர்கோவில், கொல்லம், திருவனந்தபுரம், ஆலப்புழா வழியாக குருவாயூர் செல்கிறது.
நிகழ்ச்சியில் மாநில போக்குவரத்து அமைச்சர் ஆர்.விஸ்வநாதன், எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரிதிஇளம்வழுதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications