இலவச மின்சாரத்துக்கு கட்டண வசூல் திட்டம்: அரசு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மாநில அரசுஇப்போதைக்கு ஒத்தி வைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 16 லட்சம் விவசாய பம்ப் செட்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதனால்மின்வாரியத்துக்கு ரூ. 500 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாகக் கூறி இலவச மின்சாரத்தை ரத்து செய்ய தமிழக அரசு முடிவுசெய்தது.
ஆனால், மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுவதாலும், நீர் இல்லாமல் விவசாயிகள் பெரும் பஞ்சத்தில் உள்ளதாலும் இலவசமின்சாரத்துக்குக் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை அரசு ஒத்தி வைத்துள்ளது.
பசியிலும் பட்டினியிலும் உள்ள விவசாயிகளிடம் போய் கட்டண வசூல் பில்லை நீட்டினால் நிலைமை வன்முறையாக மாறிவிடும்என்ற அச்சமே அரசை இந்த முடிவுக்குத் தள்ளியுள்ளது.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications