ரஷ்ய விமானம் தாங்கி கப்பல்: இந்தியா வாங்குகிறது
மாஸ்கோ:
வரும் மார்ச் மாதத்தில் விமானம் தாங்கிக் கப்பலான அட்மிரல் கோர்ஸ்க்வோவை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கஉள்ளது.
இந்தப் போர்க் கப்பலை வாங்க கடந்த சில ஆண்டுகளாகவே இரு நாடுகளும் பேச்சு நடத்தி வந்தன. ஆனால், விலை பேரம்படியவில்லை. இந் நிலையில் இப்போது மாஸ்கோ சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மார்ச் மாதத்தில் இக்கப்பலை இந்தியா வாங்கும் என்று அறிவித்துள்ளார்.
44.5 டன் எடை கொண்ட கிவி ரக விமானம் தாங்கிக் கப்பலான இத்துடன் டி.யு.22 எம்3 ரக குண்டு வீச்சு விமானங்கள், அணுசக்தியால் இயங்கும் அகுலா ரகத்தைச் சேர்ந்த இயங்கும் நீர் மூழ்கிகளையும் லீசுக்கு எடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இதில் டி.யு.22 எம்3 ரக விமானத்தால் அணுகுண்டுகளையும் வீச முடியும்.
மேலும் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் கடற்படைத தளத்தில் கட்டப்பட்டு வரும் மூன்று கிர்வாக் ரக போர்க் கப்பல்களும்வரும் ஏப்ரலில் இந்தியக் கடற்பயிைடம் ஒப்படைக்கப்பட்டுவிடும்.
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தயாரித்து வரும் கப்பல்களுக்கான ஏவுகணை பிரம்மோஸை மேலும் அதிக சக்திகொண்டதாக மேம்படுத்த கூடுதலாக நிதி ஒதுக்கப்படும். இது ஒரு சூப்பர்சானிக் கிரூயிஸ் ரக ஏவுகணையாகும்.
அதே போல நீர்மூழ்கிகளை ரிப்பேர் செய்ய வசதியாக விசாகப்பட்டிணத்தில் ஒரு கடற்படை ரிப்பேர் மையம் அமைக்கப்படும்.இது ரஷ்ய உதவியுடன் கட்டப்படும்.
இந்தியப் பெருங்கடலில் ரஷ்யாவுடன் இணைந்து இந்தியக் கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும். 3 முதல் 4 மாதங்கள் வரைஇந்தப் பயிற்சி நடக்கும். அடுத்த சில மாதங்களில் இப் பயிற்சி தொடங்கும்.
சுகோய் ரக போர் விமானங்களை உரிய நேரத்தில் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக ரஷ்யா உறுதியளித்துள்ளது என்றார்பெர்னாண்டஸ்
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications