திருச்சி அருகே ஆட்டோ-லாரி மோதல்: 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி அருகே ஆட்டோவுடன் லாரி மோதிக் கொண்டதில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் உடல் நசுங்கிஉயிரிழந்தனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று விட்டு இரண்டு பேர் ஒரு ஆட்டோவில் தங்கள் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.
திருவானைக்காவல் அருகே சென்று கொண்டிருந்தபோது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தஒரு லாரி அந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஆட்டோ முழுவதுமாக நொறுங்கியது. ஆட்டோவின் டிரைவரும் அதில் பயணம் செய்த ஒருவரும் சம்பவம்நடந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்த மற்றொருவர் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனைக்குக்கொண்டுசெல்லப்படும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இவ்விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications