சுடுகாட்டுக் கொட்டகை ஊழல்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
சுடுகாட்டுக் கொட்டகை ஊழல் வழக்கில் மதுரை மாவட்ட முன்னாள் கலெக்டர் சம்பத்திடம் சி.பி.ஐ. விசாரணைநடத்தத் தேவையில்லை என்று அரசாணை பிறப்பித்தது தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்இன்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் சுடுகாட்டுக் கொட்டகை ஊழல் வழக்கில் அப்போதைய அமைச்சர்செல்வகணபதி, கலெக்டர் சம்பத் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்து வந்தது. இந்நிலையில் சம்பத் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தத்தேவையில்லை என்று தமிழக அரசு சமீபத்தில் ஒரு ஆணை பிறப்பித்தது.
அரசின் இந்த ஆணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி மற்றும் நீதிபதி மலை சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை இன்று விசாரித்தது.
இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள்உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications