கடலூர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 8 சிறுவர்கள் தப்பி ஓட்டம்
கடலூர்:
கடலூர் அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியைச் சேர்ந்த 8 சிறுவர்கள் தப்பியோடி விட்டனர்.
விழுப்புரத்தில் இயங்கி வந்த இந்தப் பள்ளி சமீபத்தில்தான் கடலூர் பீச் ரோட்டில் உள்ள பழைய கட்டடிடத்திற்குமாற்றப்பட்டது.
இங்கு மொத்தம் 11 சிறுவர்கள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 2 பேர் சிறுமிகள்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 8 சிறுவர்கள் ஜன்னல் கம்பியை வளைத்து அதன் வழியாகத் தப்பிஓடிவிட்டனர்.
இவர்களில் சிதம்பரத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்ற சிறுவனும், ஸ்ரீமுஷ்ணம் என்ற ஊரைச் சேர்ந்த சக்திவேல்என்ற சிறுவனும் தங்களது வீடுகளுக்கு சென்றனர். ஆனால் அவர்களது பெற்றோர் மறுபடியும் அவர்களைசீர்திருத்தப் பள்ளிக்கேக் கொண்டு வந்து விட்டு விட்டனர்.
தப்பியோடிய பிரபு, ஸ்டீபன், கார்த்திகேயன், கார்த்திக் என்ற பிரகாஷ், மூர்த்தி, கோபி குமார் ஆகிய சிறுவர்களைபோலீஸார் தேடி வருகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications