சென்னையை அழகுபடுத்தும் பணிகளை பார்வையிட்டார் ஜெ.
சென்னை:
சென்னை மாநகரை அழகுபடுத்தும் பணிகளை முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று பார்வையிட்டார்.
சென்னையை அழகுபடுத்தும் பல்வேறு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாகமெரீனா கடற்கரையும் அழகுபடுத்தப்படவுள்ளது.
இதில் ஒரு கட்டமாக காமராஜர் சாலை பிளாட்பாரங்களில் புதிதாகக் கற்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகளை ஜெயலலிதா திடீர் என்று பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் கூறினார்.
சாலை நடுவே அமைக்கப்படும் தடுப்புகளில் குரோட்டன் செடிகளை வளர்த்தால் அழகாக இருக்கும் என்றும்ஆலோசனை கூறினார்.
காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் டி.ஜி.பி அலுவலகம் எதிரே பிளாட்பாரம் அமைக்கப்பட்டுவரும் பணிகளையும் ஜெயலலிதா பார்வையிட்டார்.
முதல்வருடன் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.சி. சம்பத்,தமிழக டி.ஜி.பி. ராஜகோபாலன், சென்னை மாநகராட்சி ஆணையர் கலைவாணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications