கோவை அருகே சேற்றில் சிக்கிய யானை
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் சிக்கிக் கொண்ட காட்டு யானையை வனத்துறையினரும்,பொதுமக்களும் இணைந்து பத்திரமாக மீட்டனர்.
ஆற்றில் தண்ணீர் குடிப்பதற்காக இந்த காட்டு யானை அமராவதி ஆற்றுக்குள் இறங்கியது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆற்றில் இருந்த சேற்றுக்குள் அந்த யானை சிக்கிக் கொண்டது. கனத்தை உடலைவைத்துக் கொண்டு வெளியே வர முடியாமல் அது திணறியது.
இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் வேகமாகவிரைந்து வந்தனர்.
வனத்துறை பாதுகாவலர் கணேசன் தலைமையில் மீட்புக் குழு அமைக்கப்பட்டது. அருகில் இருந்த ராணுவப்பள்ளியின் ஊழியர்களும் உதவிக்கு வந்தனர். பொதுமக்களும் கை கொடுத்தனர்.
சுமார் மூன்று மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் அந்த யானை பத்திரமாக மீட்கப்பட்டது. பின்பு அது வனப்பகுதிக்கு அனுப்பப்பட்டது.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications