வெளியில் பூட்டு ... வீட்டுக்குள் விபச்சாரம்!
சென்னை:
வெளியில் வீட்டை பூட்டிக் கொண்டு வீட்டுக்குள் விபச்சாரம் செய்த கேரள அழகி உள்ளிட்ட விபச்சாரப்பெண்களை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
சென்னை ராயப்பேட்டை ராமாராவ் கார்டன் பகுதியில் உள்ள வி.எம்.தெருவில் வீட்டை வெளியில் இருந்து பூட்டிக்கொண்டு உள்ளே விபச்சாரம் நடந்து வந்தது.
வீடு வெளியில் பூட்டப்பட்டிருக்கும்.
ஆனால், கஸ்டமர்கள் போய் அந்த வீட்டின் அருகே நின்றால் ஒரு பெண் வருவார். யாரைப் பாக்கனும், என்னவேண்டும் என்று கேட்பார். அவரிடம் பெண் வேண்டும் என்று கேட்டால் உடனே ரூ. 2,000 பணம் கொடுங்கள்என்பார்.
பணத்தைத் தந்தவுடன் வீட்டின் பூட்டைத் திறந்துவிடுவார். உள்ளே போனால் ஒரு பெண் இருப்பார். பணம்கொடுத்தவர் அவருடன் குஜால் செய்ய அனுமதிக்கப்படுவார். அதே நேரம் கலா வீட்டைப் பூட்டிக் கொண்டுவெளியே போய்விடுவார்.
இந்த வித்தியாசமான விபச்சாரம் குறித்து அப் பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்துபோலீசார் மாறு வேடத்தில் அந்த வீட்டை நோட்டமிட்டனர்.
வெளியே பூட்டு போடப்பட்டிருந்த அந்த வீட்டின் அருகே மாறுவேட போலீசார் போய் நின்றனர். இவர்கள்நிற்பதைக் கண்டதும் அங்கு கலா என்ற பெண் வந்தார். என்ன வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு போலீஸார், பெண் வேண்டும் கூற, ரூ. 2000 கொடுங்கள் என்று கலா கேட்டார்.
போலீஸாரும் பணத்தைக் கொடுத்தனர். இதையடுத்து வீட்டின் பூட்டைத் திறந்துவிட்ட அந்தப் பெண் போலீசாரைஉள்ளே அழைத்துச் சென்றார். வீட்டுக்குள் இருந்த லீலா என்ற பெண்ணை அறிமுகப்படுத்தினார். உடனே இந்தஇருவரையுமே போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் கலா பர்மா நாட்டைச் சேர்ந்த பெண் என்றும், லீலாவுக்கு சொந்த ஊர் கேரள மாநிலம் வயநாடுஎன்றும் தெரிய வந்தது.
மலேசியாவுக்கு வேலைக்குச் செல்ல லீலா கேரளாவிலிருந்து வந்திருப்பதாக கூறி அக்கம் பக்கதிதனரை ஏமாற்றிவந்துள்ளார் கலா. இருவரும் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications