ஏறிய தங்கம் விலை இறங்குகிறது
சென்னை:
கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை மெதுவாக இறங்கி வரத் தொடங்கியுள்ளது.
ஈராக்கில் போர் மேகம் சூழ்ந்ததாலும், உலக சந்தையில் தங்கத்தின் விலை திடீர் என அதிகரித்ததாலும், தமிழகம்உள்பட நாட்டின் பல மாநிலங்களிலும் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
8 கிராம் கொண்ட ஒரு பவுன் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.4,392 ஆனது. இதனால் தங்க நகைகள் வாங்கநினைத்தோர் அதிர்ச்சியில் அமைதியாகி விட்டனர். நகைக் கடைகளில் கூட்டம் டல் அடித்தது.
தங்க விலை அதிகமாக இருந்ததால் பழைய நகைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. இதனால் பலரும் தங்களதுபழைய நகைகளை நில்ல விலைக்கு விற்கத் தொடங்கினர்.
இந் நிலையில் தற்போது தங்கத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் நேற்று மாலை, 10 கிராம் ஸ்டாண்டர்ட் தங்கத்தின் விலை ரூ. ரூ. 5,925 ஆக இருந்தது. அதுவே இன்றுகாலை ரூ. 5,870 ஆகக் குறைந்தது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications