ரேஷன் கடைகளில் மது விற்பனையா?- எஸ்.ஆர்.பி. கண்டனம்
சென்னை:
பெண்கள் வந்து போகும் ரேஷன் கடைகளில் மது விற்பனைக்கு அனுமதி கொடுக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது கண்டிக்கத்தக்கது என்று சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம்கூறியுள்ளார்.
கோயம்புத்தூரில் இன்று நிருபர்களிடம் எஸ்.ஆர்.பி. பேசுகையில்,
ரேஷன் கடைகள் மூலம் மது விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ரேஷன்கடைகளுக்கு வருவோரில் பெரும்பாலானவர்கள் பெண்கள்தான். இந்த நிலையில் அங்கு மது விற்பனைசெய்யப்பட்டால் பல்வேறு அறுவறுக்கத்தக்க நிகழ்வுகள் நேரிடலாம்.
எனவே இந்த யோசனையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றார் எஸ்.ஆர்.பி.
உடனிருந்த அகில இந்திய காங்கிரஸ் செயலாளரான ஜி.கே. வாசன் கூறுகையில், சாத்தான் குளத்தில் காங்கிரஸ்கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் சீரிய முறையில் தேர்தல் பிரசாரத்தில்ஈடுபட்டுள்ளனர்.
அதிமுகவைத் தோற்கடித்த மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தரவேண்டும் என்றார்வாசன்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications