மதமாற்ற தடை சட்டம்: பால் தினகரனுடன் சங்கராச்சாரியார் பேச்சு
டெல்லி:
தமிழகத்தில் உள்ள சிறுபான்மை கிருஸ்தவர்கள் அரசு கொண்டு வந்துள்ள மதமாற்றத் தடைச் சட்டத்தைத் தவறாகப்புரிந்து கொண்டிருப்பதாக கிருஸ்தவ மதபோதகரான பால் தினகரனிடம் காஞ்சி சங்கராச்சாரியாரானஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் கூறினார்.
நேற்று டெல்லியில் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து அயோத்தி விவகாரம் தொடர்பாகப் பேச்சு நடத்திய காஞ்சிசங்கராச்சாரியார், இன்று தினகரனைச் சந்தித்துப் பேசினார்.
தெற்கு டெல்லியில் உள்ள கமாட்சி கோவிலுக்குச் சென்று காஞ்சி சங்கராச்சாரியாரைச் சந்தித்த தினகரன் அவருடன்சுமார் 30 நிமிடங்கள் பேச்சு நடத்தினார். அப்போது அவரிடம் சங்கராச்சாரியார் கூறுகையில்,
தமிழகத்தில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அங்குள்ள கிருஸ்தவர்கள்தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.
சிலர் அரசியல் லாபம் பெறுவதற்காகவே சிறுபான்மை இனத்தவர்களிடம் இந்தச் சட்டத்தைப் பற்றி தவறானகருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைப் பற்றிய உண்மையான கருத்துக்களை நீங்கள்தான் கிருஸ்தவ மக்களிடம்தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். கிருஸ்தவ மக்களுக்கு எதிரான சட்டமல்ல என்பதையும் நீங்கள்தான் புரியவைக்க வேண்டும் என்றார் சங்கராச்சாரியார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications