சன் டி.வி. நிருபர் ஜாமீனில் விடுதலை
சென்னை:
வக்கீலைத் தாக்கியதாகக் துை செய்யப்பட்ட சன் டி.வி. நிருபர் சுரேஷ் குமார் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் செய்தி சேகரிக்கச் சென்றபோது, வக்கீல்கள் சங்கத் தலைவர்ராமசாமி என்பவரைத் தாக்கியதாக சுரேஷ் குமார் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து இரவோடு இரவாக சுரேஷ் குமார் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சுரேஷ் குமாரின் சார்பில் அவரது வக்கீல்கள் வில்சன், சரவணக்குமார் ஆகியோர், ஜாமீன் கோரிசென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை நீதிபதி நாகப்பன் விசாரித்தார். பின்னர் சுரேஷ் குமாருக்கு ரூ.5,000 தனி நபர் ரொக்க ஜாமீன்மற்றும் அதே அளவிலான இரு நபர் ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
தினசரி காலை 9மணி முதல் 10 மணிக்குள் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அவர் ஆஜராக வேண்டும் என்றும்நீதிபதி உத்தரவிட்டார்.
சுரேஷ் குமார் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்காக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்குபத்திரிக்கையாளர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.
சுரேஷ் குமார் விஷயத்தில் தலைமை நீதிபதி எடுத்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாக சென்னைபத்திரிக்கையாளர் மன்றம், பத்திரிக்கையாளர் நடவடிக்கைக் குழு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் நன்றிதெரிவித்துள்ளன.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications