போலீஸ் சங்கம் அமைக்கும் விவகாரம்: டி.ஜி.பிக்கு எதிரான சு. சுவாமியின் மனு தள்ளுபடி
மதுரை:
தமிழக டி.ஜி.பி. மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் தண்டனை வழங்கக் கோரிய ஜனதாக் கட்சித் தலைவர்சுப்பிரமணியம் சுவாமியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காவலர்கள் சங்கம் அமைப்பது தொடர்பான காவலர்களின் கோரிக்கையை டி.ஜி.பி. பரிசீலனை செய்ய வேண்டும்என்று உயர் நீதிமன்றம் கடந்த 2002ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது.
ஆனால் சங்கம் அமைப்பது தொடர்பாகக் காவலர்கள் விடுத்திருந்த கோரிக்கையை தமிழக டி.ஜி.பி. நிராகரித்துவிட்டார்.
இதையடுத்து டி.ஜி.பியின் செயல் நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகும் என்றும் எனவே நீதிமன்ற அவமதிப்பு சட்டம்12வது பிரிவின்கீழ் அவர் மீது நடவடிக்கை எடுத்து தண்டிக்கவும் கோரி உயர் நீதிமன்றத்தில் சுவாமி மனு தாக்கல்செய்தார்.
இம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி முருகேசன்ஆகியோர் அடங்கிய பெஞ்ச், டி.ஜி.பியின் செயல் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இல்லை என்று கூறிசுவாமியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications