ஹெலிகாப்டரில் பறந்து வீரப்பனைத் தேடும் அதிரடிப் படையினர்
சேலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க ஹெலிகாப்டர் மூலம் அதிரடிப்படை வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்திவருகிறார்கள்.
மேட்டூர் வனப் பகுதியில் நேற்று ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் இந்தஹெலிகாப்டர் எங்கிருந்து வந்தது என்ற விவரம் தெரியவில்லை.
இருப்பினும் வீரப்பனைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது மட்டும்உறுதியாகியுள்ளது.
திடீரென்று தங்களது கிராமங்களின் மேலே ஹெலிகாப்டர் பறந்ததைப் பார்த்த மேட்டூர் மற்றும் சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பீதியடைந்தனர்.
இருப்பினும் அதிரடிப்படையினர்தான் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள் என்பதை அறிந்ததும் அவர்களதுபயம் தெளிந்தது.
சமீபத்தில் சென்னையில் தமிழக டி.ஜி.பி. ராஜகோபாலன் தலைமையில் நடந்த தென் மாநில காவல் துறைஅதிகாரிகளின் கூட்டத்தில், வீரப்பனைப் பிடிப்பதற்கான புதிய வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன்படிதான் தற்போது ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
-->
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications