சென்னை: கண்ட இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.100 "பைன்"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகரில் குப்பைத் தொட்டிகளைத் தவிர மற்ற இடங்களில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு ரூ.100அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநகராட்சி கமிஷனர் கலைவாணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,
சென்னை நகரைத் தூய்மையாக வைத்திருப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொதுமக்கள் குப்பைகளை அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில்தான் கொட்ட வேண்டும். அதைவிட்டு விட்டு மற்ற இடங்களில் கொட்டினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல் கடை வைத்திருக்கும் அனைவரும் தங்கள் கடைகளின் முன்பாக குப்பை சேராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அதை மீறும் கடைகளுக்கான உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றார் கலைவாணன்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications