இன்று காஞ்சி செல்கிறார் ஜெ.: ரூ.447 கோடியில் நலப் பணிகள் துவக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.446.62 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு திட்டப் பணிகளை முதல்வர் ஜெயலலிதாஇன்று துவக்கி வைக்கிறார்.
சமீபத்தில் கடலூர் மற்றும் வேலூருக்குச் சென்ற ஜெயலலிதா,
அங்கு பல கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் துவக்கி வைத்து, நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்நிலையில், இன்று மாலை காஞ்சிபுரம் செல்லும் முதல்வர், மாலை 3.30 மணிக்கு ரூ.446.62 கோடி மதிப்பிலானதிட்டப் பணிகளைத் துவக்கி வைக்கிறார்.
அதன் பின்னர் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் ஜெயலலிதா வழங்குகிறார்.
பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவுக்கு சபாநாயகர் காளிமுத்து தலைமைவகிக்கிறார்.
ஜெயலலிதா வருகையையொட்டி காஞ்சிபுரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-->
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications