பாகிஸ்தானில் 4 இந்துக்கள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் 4 இந்துக்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.மேலும் 2 இந்துக்கள் குண்டுக் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் தென் மேற்கில் உள்ள குவெட்டா நகரில் உள்ள ஒரு மதுபானக் கடைக்குள் நேற்று இரவுஅடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கிகளுடன் புகுந்தனர்.
பின்னர் அங்கிருந்த ஆறு இந்துக்களைத் தேடிப் பிடித்து அவர்களுடைய கைகளைக் கட்டினர்.
இதைத் தொடர்ந்து அந்த ஆறு பேரையும் அந்த வெறியர்கள் சராமாரியாகச் சுட்டுத் தள்ளினர். இதில் கைகள்கட்டப்பட்ட நிலையில் நான்கு பேர் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
பலத்த துப்பாக்கிக் குண்டுக் காயம் அடைந்த மற்ற இரண்டு இந்துக்களும் பின்னர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர்.
அந்தக் கடையில் கொள்ளையடிப்பதற்காகவே அந்தக் கொலை வெறியர்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.
-->
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications