பாளையங்கோட்டையில் நில அதிர்வு: பீதியில் வீடுகளை விட்டு மக்கள் ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
பாளையங்கோட்டையில் நேற்று இரவு சில பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அலறிஅடித்து தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
பாளையங்கோட்டையில் உள்ள கே.டி.சி. நகர், சீனிவாச நகர், ரகுமத் நகர், சாந்தி நகர் ஆகிய பகுதிகளில் நேற்றுஇரவு சுமார் 9.30 மணிக்கு திடீர் என்று வெடிச்சத்தம் கேட்டது.
இதையடுத்து நிலமும் லேசாகக் குலுங்கியது. இதனால் நில நடுக்கம்தான் வந்து விட்டதோ என்று பீதியடைந்தமக்கள், தங்கள் வீடுகளிலிருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
ஆனாலும் யாருடைய உயிருக்கோ, பொருள்களுக்கோ எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை.
இருந்தாலும் கடும் பீதியில் இருந்த மக்கள் இரவில் வீட்டுக்குள் போவதற்கே பயந்தனர். நள்ளிரவுக்கு மேல் சிறிதுபயம் குறைந்த பிறகுதான் அவர்கள் வீடுகளுக்குள் சென்றனர்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications