தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ஜ.க. போராட்டம்
சென்னை:
புதிய வீராணம் திட்டத்தை எதிர்த்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பாரதீய ஜனதா கட்சியின்விவசாயிகள் அணி சார்பில் தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய வீராணம் திட்டத்தை கைவிடவேண்டும், பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்க வேண்டும், புஞ்சைப் பகுதிவிவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3,000 நிதியுதவி அளிக்க வேண்டும், கர்நாடகம் தர வேண்டிய காவிரி நீரைஉடனடியாகப் பெற்றுத்தர வேண்டும் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசைவலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
சிவகங்கையில் நடந்த போராட்டத்திற்கு பா.ஜ.க. சட்டசபை துணைத் தலைவர் எச். ராஜா தலைமை வகித்தார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications