பெண் நீதிபதியை தாக்க முயற்சி: 4 வக்கீல்கள் கைது
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் விஜயலட்சுமியைத் தாக்கமுயன்றதாக வக்கீல்கள் சங்கத் தலைவர், செயலாளர் உள்பட 4 வக்கீல்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒரு வழக்கின் போது வக்கீல் சுப்ரமணியம் என்பவரைத் தரக் குறைவாக பேசியதாகக் கூறி, விஜயலட்சுமியைஇடமாற்றம் செய்யக் கோரி வக்கீல்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.
அப்போது திடீரென்று நீதிபதி அறைக்குள் புகுந்த வக்கீல்கள் அவருடைய இருக்கை, டைப்ரைட்டிங் இயந்திரங்கள்டெலிபோன் போன்றவற்றை அடித்து நொறுக்கினர். இதைத் தொடர்ந்து விஜயலட்சுமி போலீஸில் புகார்கொடுத்தார். அதில் தன்னைத் தாக்க முயன்றதாகவும், கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறியிருந்தார்.
அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வக்கீல்கள் சங்கத் தலைவர் முருகேசன், செயலாளர் சுபாஷ் உள்ளிட்டநான்கு வக்கீல்களைப் போலீஸார் கைதுசெய்தனர். மேலும் 250 வக்கீல்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்தச் செயலைக் கண்டித்து பூதப்பாண்டி நடுவர் மன்ற வக்கீல்கள் இன்று வேலைநிறுத்தம் மேற்கொண்டனர்.இதையடுத்து வழக்குகளில் அவர்கள் கலந்து கொள்ளாததால் பூதப்பாடி நடுவர் மன்றம் இன்று வெறிச்சோடிகாணப்பட்டது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications