நிதி நிறுவன மோசடி: ஆளுநரிடம் முதலீட்டாளர்கள் புகார்
சென்னை:
நிதி நிறுவன மோசடியில் பறிபோன பணத்தைத் திரும்பப் பெற்றுத்தர உதவுமாறு கோரி பணத்தைப் பறிகொடுத்தஅனைவரும் ஆளுநர் ராமமோகன் ராவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையில் தனியார் நிதி நிறுவனங்கள் பல கோடி ரூபாய் பணத்தை மோசடிசெய்தது தொடர் சங்கிலியாக நடந்தது. ஏராளமான மோசடி நிதி நிறுவன அதிபர்கள் வரிசையாகக் கைதாகினர்.
இதனால் பல கோடி ரூபாய் பணத்தை இழந்த நூற்றுக்கணக்கான மக்கள் புலம்பித் தவித்தனர். பின்னர் நிதிநிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவர்கள் சேர்ந்து தங்களுக்கென ஒரு சங்கத்தை அமைத்தனர்.
காவல் துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்ட பின்னர் அவர்களுக்கு சிறிது சிறிதாகப் பணம் திரும்பக்கொடுக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் மிக சொற்பமான தொகை மட்டுமே அவர்களுக்கு இதுவரை திரும்பக்கிடைத்துள்ளது.
இந்நிலையில் நிதி நிறுவன அதிபர்களிடமிருந்து பணத்தைப் பறிமுதல் செய்து திரும்ப வழங்க உதவுமாறு கோரிஆளுநரிடம் முதலீட்டாளர்கள் இன்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
முன்னதாக அவர்கள் அனைவரும் ஊர்வலமாக ஆளுநர் மாளிகைக்கு வந்தனர். அங்கு அவர்களின் பிரதிநிதிகள்சிலர் ராமமோகன் ராவை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications