குடிசைக்கு தீவைத்து இளம் பெண் தற்கொலை?
சென்னை:
சென்னை அசோக் நகர் பகுதியில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் இளம் பெண் உடல் கருகி இறந்தார். அவர்தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதப்படுறிது.
அசோக் நகர்- பஜனை கோவில் தெருவில் வசித்து வந்தவர் மலர். இவரது குடிசையில் நேந்று பிற்பகல் திடீரென்றுதீப்பிடித்துக் கொண்டது.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து மலரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் தீ வெகுவேகமாகக் கொளுந்து விட்டு எரிந்து பக்கத்து வீடுகளுக்கும் பரவியது.
இதைத் தொடர்ந்து தீயணைப்புப் படையினர் மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே மலர் கருகியநிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மலர் பரிதாபமாகஉயிரிழந்தார்.
மண்ணெண்ணை ஊற்றி அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த விபத்து காரணமாகஐந்து குடிசைகளும் கருகின. சம்பவம்நடந்த இடத்தை துணை மேயரான கராத்தே தியாகராஜன் பார்வையிட்டார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications