ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வேண்டும்: சுவாமி
சென்னை:
ஐ.நா. பாதுகாப்பு சபையை மாற்றி அமைத்து அதில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தர வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர்சுப்பிரமணியம் சுவாமி கோரியுள்ளார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
ஐ.நா. சபையின் அனுமதி இல்லாமல் ஈராக்கைத் தாக்கக் கூடாது என அமெரிக்காவுக்கு வெட்டியான அறிவுரை கூறிக்கொண்டிருக்கிறார் பிரதமர் வாஜ்பாய். இவரது பேச்சை யாரும் கேட்கப் போவதில்லை.
1971ம் ஆண்டு ஐ.நா. எதிர்ப்புக்கு இடையில் தான் பாகிஸ்தானைத் தாக்கி கிழக்கு பாகிஸ்தானை (வங்கதேசம்) விடுவித்ததுஇந்தியா. இதனால் இப்போது அமெரிக்காவுக்கு புத்தி சொல்வது தேவையற்ற செயல். ஈராக்குக்கு இந்தியா ஆதரவு தரவேண்டியதில்லை.
ஐ.நா. செயல்பாடும் திருப்திகரமாக இல்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐ.நாவில் எந்த மாற்றமும் வரவில்லை. அதுசெல்லரித்துப் போன ஒரு அதிகார மையமாகத் தான் உள்ளது.
இதனால் ஈராக் போரை முடித்துவிட்டு ஐ.நாவை மாற்றி அமைக்கும் வேலையை அமெரிக்கா ஆரம்பிக்க வேண்டும். ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கவேண்டும். வீடோ அதிகாரத்தையும் இந்த நாடுகளுக்கு வழங்க வேண்டும்.
பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல், பாகிஸ்தான் போன்ற அணு ஆயுத நாடுகளுக்கு ஐ.நாவில் பாதுகாப்பு கவுன்சிலில் வீடோஅதிகாரம் இல்லாத உறுப்பினர் பதவி தரலாம்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications