பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாய் சோதனை
Subscribe to Oneindia Tamil
பாலாசூர் (ஒரிஸ்ஸா):
இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாகத் தயாரித்துள்ள பிரம்மோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனையிடப்பட்டது.
ஒரிஸ்ஸாவில் பாலாசூர் அருகே கடலில் இச் சோதனை நடந்தது. கப்பலில் இருந்து, நீர் மூழ்கியில் இருந்தும் செலுத்தப்படும் இந்த ஏவுகணை290 கி.மீக்கு அப்பால் வரும் எதிரி நாட்டுக் கப்பல்களைக் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
ஐ.என்.எஸ். ராஜ்புத் என்ற இந்தியப் போர்க் கப்பலில் இருந்து இந்த ஏவுகணை இன்று பிற்பகலில் செலுத்தப்பட்டது. ரஷ்யாவின்வடிவமைப்பும், இந்தியாவின் கம்ப்யூட்டர்களையும் கொண்டது இந்த ஏவுகணை.
ஒலியைவிட 2 மடங்கு வேகத்தில் பூமியில் இருந்து 14 கி.மீ. உயரத்தில் பறந்து சென்று பின்னர் இலக்கை தேடிக் கண்டுபிடித்துத் தாக்கும்திறன் கொண்டது பிரம்மோஸ்.
இன்றைய சோதனையை 40க்கும் மேற்பட்ட ரஷ்ய விஞ்ஞானிகளும் இந்திய விஞ்ஞானிகளும் நேரில் பார்த்தனர்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications