தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுடவில்லை: தூதர் மறுப்பு
சென்னை:
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடுநடத்தவில்லை என்று இந்தியவுக்கான இலங்கைத் துணைத் தூதர் சுமித் நிகந்தலா தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் தமிழக மீனவர்களைஇலங்கை கடற்படை சுட்டுத் தள்ளுவதாக சில பத்திரிககைகளில் செய்திகள் வந்துள்ளது. ஆனால், அவை தவறானசெய்திகளாகும்.
இது போன்ற நடவடிக்கைகளில் இலங்கை கடற்படையினர் ஈடுபடவில்லை. ஏற்கனவே, இலங்கைக்கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்கும்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் தவறான செய்திகள் வருவது வருத்தம் தருகிறது.
இது தொடர்பான உண்மை நிலை குறித்து விரைவில் தமிழக மீனவர் சங்க நிர்வாகிகளைச் சந்தித்து விளக்குவேன்.
இவ்வாறு தூதர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications