மணிரத்னம் அலுவலகத்தில் நுழைந்த 2 திருடர்கள்
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள இயக்குனர் மணிரத்னத்தின் அலுவலகத்துக்குள் நிருபர்கள் என்று கூறிக் கொண்டு நுழைந்த 2திருடர்கள் கைது செய்யப்பட்டனர்.
ரோஜா, பாம்பே படங்ளுக்குப் பின் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் இருக்கிறார் மணிரத்னம். இதையடுத்து அவருக்கு நிரந்த போலீஸ்பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
இந் நிலையில் மணிரத்னத்தில் அலுவலகத்தில் எடிட்டிங் குறித்த பயிலரங்கம் ஒன்று நடந்தது. இதில் பங்கேற்க நிருபர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.
அப்போது 2 பேர் தங்களை நிருபர்கள் என்று கூறிக் கொண்டு அலுவலகத்துக்குள் நுழைந்தனர். நிருபர்கள் என்பதால் போலீசாரும்அவர்களை அனுமதித்தனர். ஆனால், மணிரத்னத்தின் உதவியாளர்கள் அவர்கள் நிருபர்கள் இல்லை என்பதை கண்டுபிடித்துவிட்டனர்.
உடனே அவர்களை போலீசாரின் துணையுடன் மடக்கினர். விசாரணையில் இருவருமே திருடர்கள் என்று தெரியவந்தது. அவர்கள்தீவிரவாதிகள் இல்லை என்றும் உறுதியாகிவிட்டது. ஆனாலும், அத்துமீறி மணிரத்னத்தின் அலுவலகத்தில் நுழைந்ததாக இருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications