கடும் வறட்சியால் முதுமலை சரணாலயம் மூடப்படுகிறது
முதுமலை:
வறட்சி காரணமாக முதுமலை விலங்குகள் சரணாலயம் 2 மாதங்களுக்கு மூடப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் தேசிய விலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு தற்போது கோடை கால வறட்சிதொடங்கிவிட்டது. காட்டில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல் வற்றிக் கிடக்கின்றன.
பல பகுதிகளில் மரங்கள் இலைகள் இன்றி நிற்கின்றன. செடிகள் கருகி விட்டன. கடும் வெயில் காரணமாக காட்டுத்தீ விபத்துக்களும் ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.
இந் நிலையில் வறட்சியை சமாளிக்க வனவிலங்குகள் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.விலங்குகளுக்குத் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளைத் தடை செய்து காட்டுக்குள் வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வனவிலங்குகள்துறை முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற 16ம்தேதி முதல் 2மாதங்களுக்கு சரணாலயம்மூடப்படவுள்ளது.
இத் தகவலை வனவிலங்குகள் பாதுகாவலர் அசோக் தெரிவித்துள்ளார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications