நடிகை நளினியிடம் தவறாக நடந்து கொண்ட மாணவர்கள்
சென்னை:
ரயிலில் பயணம் செய்த நடிகை நளினியை,தொட்டுப் பேசமுயன்று, கலாட்டா செய்த 3 மாணவர்களை ரயில்வேபோலீஸார் கைது செய்து அபராதம் விதித்தனர்.
நடிகை நளினி தற்போது சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு டிவி சீரியல்களில் தான் நடித்து வருகிறார். ஒருசீரியல் படப்பிடிப்புக்காக, திருச்சி செல்ல சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார்.
இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்த நளினியைப் பார்த்த பயணிகள் சிலர் அவருக்கு ஹலோ சொல்லிகை குலுக்கினர்.
அப்போது அருள்முருகன், ராஜா, ராம்பிரசாத் ஆகிய 3 மாணவர்களும், நளினியை நெருங்கினர். அவரைத்தொட்டும், தடவியும் பேச ஆரம்பித்தனர். அப்போது நளினியுடன் வந்த 3 பேர், மாணவர்களை எச்சரித்துஅங்கிருந்து அப்புறப்படுத்தமுயன்றனர்.
இதையடுத்து இந்த மாணவர்கள் அவர்களைத் தாக்கினர்.
இந்த நேரத்தில் ரயில், விழுப்புரத்தை அடைந்தது. ரயிலைவிட்டு இறங்கிய நளினி, அங்கிருந்த ஸ்டேசன் மாஸ்டர்,ரயில்வே போலீசாரிடம் வாய்மொழியாகப் புகார் கொடுத்தார்.
அதற்கு எழுத்துப் பூர்வமாக புகார் கொடுக்குமாறும், மாணவர்களைக் கைது செய்ய்தாகவும் போலீஸார்நளினியிடம் கூறினர்.
ஆனால், அவ்வளவு கடுமையான தண்டனை தேவையில்லை. இதனால் அவர்களது படிப்பும் வாழ்க்கையும்கெட்டுவிடும் என்று கூறிய நளினி எழுத்துப் பூர்வமாக புகார் கொடுக்கவில்லை விரும்பவில்லை என்றுகூறிவிட்டார்.
இருப்பினும் ஈவ் டீசிங் செய்ததாகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் 3 மாணவர்களுக்கும்ரயில்வே போலீஸார் அபராதம் விதித்தனர்.
அபராதம் கட்டியபின் கடும் எச்சரிக்கைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். இதன் பிறகு தான் ரயில் புறப்பட்டது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications