மதிமுக பிரமுகரை நீக்கிய விவகாரம்: வைகோவுக்கு நெல்லை கோர்ட் நோட்டீஸ்
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்ட மதிமுக செயலாளரை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கியது தொடர்பாகதொடரப்பட்டுள்ள வழக்கில், அக்கட்சியின் பொதுச் செயலாளரான வைகோ மற்றும் அவைத் தலைவரான எல்.கணேசன் ஆகியோருக்கு திருநெல்வேலி கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட மதிமுக செயலாளராக இருந்தவர் இலக்குவன். சாத்தான்குளம் இடைத் தேர்தலை மதிமுகபுறக்கணிக்கும் என்று கணேசன் சில நாட்களுக்க முன் அறிவித்திருந்தார்.
இதையடுத்து கணேசனைக் கடுமையாக விமர்சித்து அறிக்கை விட்டிருந்தார் இலக்குவன். இதைத் தொடர்ந்துஅவரைக் கட்சியிலிருந்து நீக்க வைகோ உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து இலக்குவன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் தன் மனுவில்,
என்னைக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு முன், கட்சியின் சட்ட விதிமுறைகள் சரிவரக் கடைப்பிடிக்கப்படவில்லை.சிறையில் இருக்கும் வைகோ என்னை நீக்க முடியாது.
எனவே என்னை நீக்கியது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தன் மனுவில் கூறியிருந்தார் இலக்குவன்.
இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி வைகோ மற்றும் கணேசனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம்உத்தரவிட்டது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications