நெல்லையை நனைத்த கன மழை: சென்னையை கொளுத்தும் வெயில்
திருநெல்வேலி:
திருநெல்வலி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
பிப்ரவரி மாதத் தொடக்கத்திலிருந்தே திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நல்ல மழைபெய்து வருகிறது.
இந்நிலையில் திருநெல்வேலியிலும் அதன் சுற்றுப் புறத்திலும் நேற்று பலத்த மழை பெய்தது.
நேற்று காலை முதல் மதியம் வரை விட்டுவிட்டு இந்த மழை பெய்தது. இதனால் கோடைக் கால தொடக்கத்தின்சூட்டை மறந்து அவ்வூர் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.
சென்னையை கொளுத்தும் வெயில்:
இதற்கிடையே சென்னை நகரில் வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது.
கோடைக் காலத்தின் தொடக்கத்தைக் கட்டியம் கூறும் வகையில் சுள்ளென்று வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் மழையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மடிப்பாக்கம், வேளச்சேரி,அம்பத்தூர் உள்ளிட்ட சில பகுதிகளில் இத்தனை நாட்களாகத் தேங்கி நின்ற மழை நீர் தற்போது காயத்தொடங்கியுள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications