மதுரை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை:
சென்னையிலிருந்து மதுரைக்கும், நாகர்கோவிலுக்கும் இந்த வார இறுதியில் சிறப்பு ரயில்களை இயக்க தெற்குரயில்வே முடிவு செய்துள்ளது.
சென்னை-எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (நாளை) இரவு 10 மணிக்கு மதுரை சிறப்பு ரயில் கிளம்பும். அடுத்தநாள் காலை 7 மணிக்கு அது மதுரை சென்றடையும்.
மறு மார்க்கத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு 8.40 மணிக்கு மதுரையிலிருந்து சிறப்பு ரயில் கிளம்பி, அடுத்த நாள்காலை 6 மணிக்கு சென்னை வந்தடையும்.
சென்னைக்கும், நாகர்கோவிலுக்கும் இடையிலான சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்குசென்னையை விட்டுக் கிளம்பும். அடுத்த நாள் பிற்பகல் 12.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
மறு மார்க்கத்தில், திங்கள்கிழமை மாலை 3.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து கிளம்பும் சென்னை சிறப்பு ரயில்,அடுத்த நாள் காலை 6.30 மணிக்கு சென்னை வந்தடையும்.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications