கட்டிய மனைவியையே விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர்
நாகர்கோவில்:
கட்டிய மனைவியையே விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவரைப் போலீசார் கைது செய்தனர். மேலும்அந்தப் பெண் உள்பட விபச்சாரத்தில் ஈடுபட்ட 5 பெண்கள், ஒரு கார் டிரைவர் மற்றும் ஒருஏஜெண்ட் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கேரளாவைச் சேர்ந்தவர் ஜக்காயா. இவர் பெண்களை அழைத்து வந்து நாகர்கோவிலில் வீடு பிடித்துஅவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தார். இது குறித்த தகவல் கிடைத்ததும் ஜக்காயாவைப்பிடிக்க போலீஸார் வலை விரித்தனர்.
இதையடுத்து ஜக்காயா விபச்சாரத்திற்குப் பயன்படுத்திய வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 5 பெண்கள் பிடிபட்டனர்.
அவர்களுக்கு வாடிக்கையாளர்களைப் பிடித்துக் கொடுத்ததாக ஜக்காயா, கார் டிரைவர் மற்றும் ஒருஏஜெண்ட் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து ரூ.9,000 பணம், செல் போன்கள், ஒரு கார் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட பெண்களில் மூன்று பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.இரண்டு பேர் பரோடாவைச் சேர்ந்தவர்கள்.
மேலும் இந்த விபச்சாரப் பெண்களில் ஒருவர் ஜக்காயாவின் மனைவி என்பதை அறிந்ததும்போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications