சாலை விபத்தில் இறந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு ஜெ. நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இரு வேறு சாலை விபத்துக்களில் இறந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000நிதியுதவியை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் கூத்தக்குடி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் நான்கு பெண்கள் உள்பட ஏழு பேர்பலியாயினர். அதேபோல உளுந்தூர்ப்பேட்டை சாலை விபத்தில் மூன்று பெண்கள் உள்பட நான்குபேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் பலியான 11 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.50,000 நிதியுதவி அளிக்கஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் இவ்விபத்துக்களில் காயமடைந்த 10 பேரில், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலாரூ.15,000 நிதி மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.6,000 நிதியுதவி வழங்கவும்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications