தண்டனை காலம் முடிந்த பின் பிடிபட்ட ஆயுள் கைதி!
மதுரை:
மதுரையில் 12 ஆண்டுகளுக்கு முன் தப்பிய ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதி இப்போதுபிடிபட்டுள்ளார்.
மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கருப்பையா மற்றும் தூர் கரும்பு. இருவரும் கடந்த1989ம் ஆண்டு அவனியாபுரத்தைச் சேர்ந்த பாக்கியம் என்பவரைக் கொலை செய்ததாகக் கைதுசெய்யப்பட்டனர். மதுரை நீதிமன்றத்தில் அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டது.
இருவரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல்செய்தனர். இன்னொரு கொலை வழக்கிலும் சிக்கியிருந்ததால், தூர் கரும்பு மதுரை மத்தியசிறையிலேயே மீண்டும் அடைக்கப்பட்டார். கருப்பையா ஜாமீனில் விடுதலையாகி இருந்தார்.
இதற்கிடையே இருவர் மீதான ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து கருப்பையா தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில் மதுரை-விராட்டிபத்து பகுதியில் கருப்பையா வசித்து வருவதாக அவனியாபுரம்போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீஸார்கருப்பையாவைக் கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு தலைமறைவாகி விட்டு தண்டனைக் காலம் முடியும்நிலையில் பிடிபட்டுள்ள கருப்பையாவின் நிலை பரிதாபமானதுதான்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications