கத்தி, துப்பாக்கிகளுடன் தியேட்டரில் நுழைந்த 7 பேர்: தீவிரவாதிகளா?
சென்னை:
சென்னை அபிராமி தியேட்டர் வளாகத்திற்குள் துப்பாக்கிகள், கத்திகளுடன் அத்துமீறி நுழையமுயன்ற 7 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை புரசைவாக்கத்தில் அபிராமி தியேட்டர் காம்ப்ளக்ஸ் உள்ளது. இங்கு போர்ட் காரில் ஏழுபேர் கொண்ட கும்பல் வந்தது.
பின்னர் அந்த ஏழு பேரும் "திமுதிமு"வென்று தியேட்டருக்குள் நுழைய முயன்றனர். ஆனால் உரியடிக்கெட்டுகள் இல்லாமல் அவர்கள் நுழைய முயன்றதால் தியேட்டர் காவலர்கள் அவர்களை உள்ளேஅனுமதிக்க மறுத்தனர்.
அதையும் மீறி அவர்கள் பிடிவாதமாக தியேட்டருக்குள் நுழைய முயன்றனர். ஆனால் காவலர்கள்வலுக்கட்டாயமாக அவர்களைத் தடுத்து நிறுத்தினர். பொது மக்கள் உதவியால் சுற்றி வளைத்தனர்.
உடனே, போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார் ஏழு பேரையும்கைது செய்தனர். அவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்தக் காரை சோதனை செய்து பார்த்தபோது கத்திகள், துப்பாக்கிகள் இருந்தன. இதையடுத்துஅவர்களிடம் தீவிர விசாரணைை நடத்தப்பட்டு வருகிறது.
பிடிபட்ட ஏழு பேரும் தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து போலீஸார் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications