சாத்தான்குளம்: கள்ள ஓட்டு போட்டால் ஓராண்டு சிறை- தேர்தல் கமிஷனர் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலின்போது கள்ள ஓட்டுப் போட முயன்று பிடிபடுவோர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கிஎச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கள்ள ஓட்டுப் போட வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
கள்ள ஓட்டுப் போட முயன்று பிடிபடுவோரை உடனடியாக போலீஸில் ஒப்படைக்குமாறு வாக்குச்சாவடி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கள்ள ஓட்டுப் போட முயன்று பிடிபடுவோருக்கு ஒரு ஆண்டு வரை சிறைத் தண்டனை அல்லதுஅபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார் சாரங்கி.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications