ஆந்திராவில் அருவியில் குளித்த சென்னை பாலிடெக்னிக் மாணவன் நீரில் மூழ்கி சாவு
சென்னை:
ஆந்திராவுக்கு சுற்றுலா சென்ற சென்னை பாலிடெக்னிக் மாணவர் அங்குள்ள அருவியில்குளித்தபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை-கோயம்பேடு சின்மயாநகர் சேமத்தம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த பாலு என்பவரின்மகன் மணிகண்டன். 18 வயதான மணிகண்டன் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில்படித்து வந்தார்.
நேற்று விடுமுறையை முன்னிட்டு தன்னுடைய மாணவ நண்பர்கள் எட்டு பேருடன் ஆந்திர மாநிலம்பிச்சாத்தூரில் உள்ள அவந்தி நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றார்.
அனைவரும் அருவியில் சந்தோஷமாகக் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது மணிகண்டன்மட்டும் திடீரென்று அங்கு தேங்கியிருந்த நீரில் மூழ்கினார்.
உடனே மற்ற அனைவரும் சேர்ந்து மணிகண்டனை மீட்க முயற்சித்தனர். ஆனால் அவருடையஉயிரற்ற உடலை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது.
இதையடுத்து மணிகண்டனின் உடலைக் கைப்பற்றிய ஆந்திரப் போலீசார், பின்னர் அதைசென்னைக்கு அனுப்பி வைத்தனர். அவருடைய உயிரற்ற உடலைப் பார்த்து அவருடைய பெற்றோர்அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications