சீனா நில நடுக்கம்-257 பேர் பலி-: ஷில்லாங்கிலும் அதிர்வு
பெய்ஜிங்:
சீனாவில் இன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் பள்ளிக் குழந்தைகள் உள்பட 257 பேர்கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதற்கிடையே சீன எல்லையில் உள்ள மேகாலயத் தலைநகரான ஷில்லாங்கிலும் லேசானநிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வட மேற்கு சீனாவில் உள்ள ஜியாஷி நகரின் அருகே இன்று காலை (இந்திய நேரப்படி) 7.30மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக இது பதிவாகி இருந்தது.
கிர்கிஸ்தான் நாட்டு எல்லையை ஒட்டி ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இதுவரை நூற்றுக்கும்மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளது உறுதியாகி உள்ளது. மேலும் 1,000க்கும் அதிகமான மக்கள்படுகாயமடைந்துள்ளனர்.
சாவு எண்ணிக்கையும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டேஉள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், பள்ளிகளும் இடிந்துள்ளன. இதில் பள்ளிக்குழந்தைகள் இறந்தன. ஏராளமான மக்கள் இடிபாடிகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடிவருகின்றனர்.
சீனாவின் பாலைவனப் பகுதிகளிலும் நிலநடுக்கம் பாதித்துள்ளது.
நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன என சீனாவின் ஜின்-ஹூவா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
ஷில்லாங்கில்...
ஷில்லாங்கில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 2.5 என்ற அளவுக்கு நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.மாலை 4.06 மணிக்கு இந்த நடுக்கம் ஏற்பட்டது. ஆனால், உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications