ஓகேனக்கலில் வீரப்பன்?- அதிரடிப்படையினர் முற்றுகை
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் ஓகேனக்கல் மலைப் பகுதியில் சந்தனக் கடத்தல் வீரப்பன் பதுங்கியிருப்பதாகவந்த தகவலையடுத்து அங்கு தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.
ஓகேனக்கல் மலைப் பகுதியில் உள்ள ஊத்துமலை என்ற இடத்தில் வீரப்பன் நடமாட்டம் இருப்பதாகஅதிரடிப்படைக்கு ரகசியத் தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப்படையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.ஏராளமான காவலர்களுடன் அதிரடிப்படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
காவல் துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. நடராஜன், ஐ.ஜி. ராஜேந்திரன், தர்மபுரி மாவட்டகாவல் துறைக் கண்காணிப்பாளர் பெரியய்யா உள்ளிட்ட அதிகாரிகள் கர்நாடக அதிரடிப்படைஅதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் ஓகேனக்கல் மலைப் பகுதி கிராம மக்களிடம் காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும்அதிரடிப்படையினர் கோரியுள்ளனர். இது தொடர்பாக கிராம மக்களுடன் ஆலோசனைக் கூட்டமும்நடந்தது.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications