ஹிமாச்சல், 3 வட-கிழக்கு மாநிலங்களில் நாளை தேர்தல்
டெல்லி:
ஹிமாச்சல் பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 4 மாநிலங்களிலும் நாளை சட்டமன்றத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடக்கிறது.
ஹிமாச்சல் தவிர்த்த 3 வட கிழக்கு மாநிலங்களிலும் பல தீவிரவாத அமைப்புகள் தேர்தலைப் புறக்கணிக்கமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான மத்தியப் படைகள் குவிக்கப்பட்டு தேர்தல்நடத்தப்பட உள்ளது.
ஹிமாச்சலில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுக்ராமின் ஹிமாச்சல் விகாஸ் கட்சிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு தந்துவந்த சுக்ராமின் ஹிமாச்சல் விகாஸ்கட்சி இப்போது தனித்துப் போட்டியிடுகிறது.
திரிபுராவில் ஆளும் காங்கிரசுக்கும் இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
நாகாலாந்தில் காங்கிரஸ் கட்சிக்கும் நாகாலாந்து மக்கள் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.நாகாலாந்தில் தீவிரவாதிகளின் மிரட்டலையடுத்து தலைநகர் கொகிமாவில் ஊரடங்கு உத்தரவுஅமலாக்கப்பட்டுள்ளது.
மேகாலயாவில் மலை மக்கள் ஜனநாயகக் கட்சி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications