இதை முன்பே செய்திருக்கலாம்: தேர்தல் கமிஷனுக்கு கருணாநிதி சூடு
சென்னை:
சாத்தான்குளம் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் நடத்தை விதிகளை மீறிவிட்டதாக தேர்தல் ஆணையம் கூறியிருப்பதுதாமதமாகக் கிடைத்துள்ள நீதியாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் மணவழகர் மன்ற விழாவில் கருணாநிதி பேசுகையில்,
சில விஷயங்கள் நாட்டில் தாமதமாக நடப்பதுண்டு. அதுபோலவே சாத்தான்குளம் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா வழங்கியஉறுதிமொழிகள் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று எதிர்க்கட்சிகள் பலமுறை கூறியும் கூட மிகவும் தாமதமாக தனது முடிவைஅறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
காலையில் தேர்தல் என்றால், மாலையில் கண்டனம் தெரிவிக்கிறார்கள். இதை முன்பே செய்திருந்தால் சாத்தான்குளம் மக்கள் உண்மைநிலையைப் புரிந்து கொண்டு வாக்களிக்க ஏதுவாகியிருக்கும்.
எனவே இது தாமதமான நீதி, தடுக்கப்பட்ட நீதி என்றே எடுத்துக் கொள்ள முடியும். இனிமேலாவது தேர்தல் ஆணையம் இது போன்றவிஷயங்களில் முன் கூட்டியே செயல்படும் என்று நம்புகிறேன் என்றார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications