ஹிமாச்சல், வடகிழக்கு மாநிலங்களில் அமைதியான தேர்தல்
சிம்லா - கொகிமா:
ஹிமாச்சல் பிரதேசத்திலும், திரிபுரா, நாலாந்து, மேகாலயா ஆகிய 3 வட கிழக்கு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று சிறிய வன்முறைச் சம்பவங்களுக்கு இடையே நடந்து முடிந்தது.
தீவிரவாதிகளின் மிரட்டல்கள், ஊரடங்கு உத்தரவுகளுக்கு மத்தியில் வட கிழக்கு மாநிலங்களில் இந்தத் தேர்தல்கள் நடந்தன.
நாகாலாந்தில் நடந்த தேர்தல் வன்முறையில் ஒருவர் இறந்தார். தீவிரவாதி ஒருவன் கண்மூடித்தனமாக சுட்டதில் சிலர் காயமடைந்தனர். இந்தமாநிலத்தில் சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தலையொட்டி நாகாலாந்தில் மட்டும் 45,000 ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
மின்னணு எந்திரங்கக்ை கைப்பற்றுவது போன்ற சம்பவங்களுடன் மேகாலயாவில் தேர்தல் நடந்து முடிந்தது. இங்கு 60 சதவீத வாக்குகள்பதிவாயின.
திரிபுராவில் சுமாரர் 25,000 மத்திய ரிசர்வ் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேகாலயாவிலும் மிக பலத்தபாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இங்கு 70 சதவீத வாக்குகள் பதிவாயின.
இதனால் வாக்குச் சாவடிகளில் மக்களைவிட போலீஸ் தலைகள் தான் அதிக அளவில் காணப்படுகின்றன.
ஹிமாச்சலில் பனிப் பொழிவு மிக அதிகமாக இருந்ததால் வாக்குப் பதிவு மிக மந்தமாகவே இருந்தது. மக்கள் வெளியே வரவே முடியாதஅளவுக்கு சாலைகளில் பனி மூடிக் கிடந்தால் அதிகம் பேர் வாக்களிக்கவில்லை. இங்கு 50 சதவீத வாக்குகள் தான் பதிவாயின.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications