சென்னையில் விபச்சார வேட்டை: "அழகிகள்" கூட்டம் சிக்கியது!
சென்னை:
சென்னை நகரில் நடந்த இரு வேறு விபச்சார வேட்டையில் 4 விபச்சாரப் பெண்கள் சிக்கினர். இதுதொடர்பாக முன்னாள் அரசு ஊழியர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அசோக் நகர் பகுதியில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக விபச்சாரத் தடுப்புபோலீஸாருக்குத் தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து விபச்சாரத் தடுப்பு உதவி கமிஷனர் அன்புமொழி தலைமையில் போலீஸ் படை அசோக் நகர் விரைந்தது. அங்கு சம்பந்தப்பட்ட வீட்டை மாறுவேடத்தில் போலீஸார் அணுகினர்.
வாடிக்கையாளர்கள் போல வீட்டுக்குள் நுழைந்தபோது பத்மா என்ற பெண், வெங்கட் என்பவருடன்"ஜாலி கோலத்தில்" இருந்தார். மேலும் செல்வி என்ற பெண்ணுடன் சந்தோஷமாக இருப்பதற்காகதிரைப்பட தயாரிப்பு மேலாளரான ஜெயராஜ் மற்றும் விஜயன் ஆகியோர் "ரேட்" பேசிக்கொண்டிருந்தனர்.
இவர்களுக்கெல்லாம் தலைவர் போல ராமசாமி என்பவர் காணப்பட்டார். இவர் ஒரு முன்னாள்வணிகவரித் துறை நேர்முக உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாறு வேடத்தில் சென்ற போலீஸார் அத்தனை பேரையும் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.அந்த வீட்டிலிருந்து ஏராளமான ஆணுறைகள், ஆபாச சிடிக்கள், கேசட்டுகள் ஆகியவைகைப்பற்றப்பட்டன.
இதேபோல ருக்மணி, மஞ்சு ஆகிய இரு விபச்சாரப் பெண்களை நீலாங்கரை பங்களாக்களில்விபச்சாரம் செய்வதற்காக அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர் லட்சுமணன் மற்றும் ஞானவேல்ஆகியோரை பாரிமுனை பஸ் நிலையம் அருகே வைத்து போலீஸார் கைது செய்தனர். இருபெண்களும் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் பூட்டிய வீட்டுக்குள்...
இந்நிலையில் கோயம்புத்தூரில் பூட்டிய வீட்டுக்குள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 2 அழகிகளைப்போலீசார் கைது செய்தனர்.
இவர்களை ஏற்பாடு செய்திருந்த புரோக்கர் ராஜன் எப்போதும் அந்தப் பெண்களை வீட்டுக்குள்வைத்து வெளிப்பக்கமாகப் பூட்டி விட்டுச் சென்று விடுவது வழக்கம். ஆனால் சமீபத்தில் ராஜன்போலீசாரிடம் மாட்டிக் கொண்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
இதனால் பிரேமா மற்றும் சங்கீதா ஆகிய இரண்டு பெண்களும் பூட்டப்பட்ட வீட்டுக்குள் மாட்டிக்கொண்டனர். இரண்டு நாட்கள் சமாளித்த பெண்கள், அடுத்த நாள் பசி தாங்க முடியாமல் ஜன்னல்கதவுகளைத் திறந்து கூக்குரலிட்டுள்ளனர்.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து அந்தப் பெண்களை மீட்டனர். அதன் பின்னர்நடத்திய விசாரணையின்போதுதான் அவர்கள் பூட்டிய வீட்டுக்குள் விபச்சாரம் நடத்தியது தெரியவந்தது.
இரு பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications