குடிகார கணவனை உலக்கையால் அடித்துக் கொன்ற பெண்!
கோயம்புத்தூர்:
குடித்து விட்டு தினசரி கொடுமைப் படுத்தி வந்த கணவரை உலக்கையால் அடித்துக் கொன்றுசாக்கடையில் வீசிய பெண் பின்னர் போலீஸில் சரணடைந்தார். கோயம்புத்தூரில் இந்த பயங்கரசம்பவம் நடந்துள்ளது.
கோயம்புத்தூர்-ராமநாதபுரம் அருகே உள்ள மருதூர் சாலைப் பகுதியில் வசித்து வந்தவர்நந்தகுமார். இவர் ஒரு வளையல் வியாபாரி.
இவரது மனைவி ராஜேஸ்வரி. இவரும் சிறு சிறு பொருட்களை விற்று வருகிறார். இந்தத்தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
நந்தகுமார் தினசரி குடித்து விட்டு வருவது வழக்கம். இதனால் அவருக்கும் ராஜேஸ்வரிக்கும்இடையே தினமும் சண்டை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் வழக்கம் போல குடித்து விட்டு வந்த நந்தகுமார், தன் மனைவியுடன் தகராறுசெய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி வீட்டில் இருந்து உலக்கையால் நந்தகுமாரைஅடித்துக் கொன்றார்.
பின்னர் அருகில் ஓடும் சாக்கடையில் பிணத்தைத் தூக்கிப் போட்டு விட்டு அமைதியாக இருந்துவிட்டார் ராஜேஸ்வரி.
காலையில் சாக்கடையில் பிணம் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிஅடைந்து, ராஜேஸ்வரியிடம் வந்து விசாரிக்க ஆரம்பித்தனர்.
இதைத் தொடர்ந்து போலீஸில் சரணடைந்தார் ராஜேஸ்வரி. அவரைக் கைது செய்து போலீசார்விசாரித்து வருகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications