குழந்தை படுகொலை: பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணத்தில் குழந்தையை படுகொலை செய்த வழக்கில் ஒரு பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டது.
கும்பகோணத்தை அடுத்து உள்ள மயிலாடுதுறையில் கடந்த ஆண்டு ரயில்வே டிராக் அருகே ஒரு குழந்தைபடுகொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக பழனிவேல் மற்றும் சரஸ்வதி ஆகிய இரண்டு பேர் பிடிபட்டனர்.
அவர்கள் மீதான வழக்கில் கும்பகோணம் நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
மேலும், பழனிவேலுக்கு ரூ.1லட்சம் அபராதமும், சரஸ்வதிக்கு ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி சந்திரசேகரன்தீர்ப்பளித்தார்.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications