பாம்பனிலிருந்து இலங்கைக்கு தப்ப முயன்ற 3 தமிழ் அகதிகள்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் அருகேயுள்ள பாம்பன் பகுதியிலிருந்து இலங்கைக்கு படகில் தப்ப முயன்ற 3 தமிழ்அகதிகளை சுங்கத் துறையினர் பிடித்து பாம்பன் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
சுங்கத் துறை அதிகாரிகள் பாம்பன் கடல் பாலம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஒரு படகில் சிலர் ஏறிக் கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்தபோது அந்தப் படகு வேகமாகக் கடலுக்குள் சென்றது. ஆனால் சுங்கத்துறையினர் அந்தப் படகைத் துரத்தி, அதில் இருந்த மூன்று பேரைப் பிடித்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது மூன்று பேரும் இலங்கைத் தமிழ் அகதிகள் என்று தெரிய வந்தது.இலங்கைக்கு அவர்கள் தப்பிச் செல்ல முயன்றது தெரிய வந்தது.
இதையடுத்து மூன்று பேரையும் பாம்பன் போலீசாரிடம் சுங்கத் துறையினர் ஒப்படைத்தனர்.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications